
522 பேருக்கு பதவி உயர்வு ஆணைகளை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்
தமிழ்நாட்டில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையில் 17,780 புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
9 Dec 2025 4:37 PM IST
15 நாட்களில் 16,248 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு 6,78,034 பேர் பயன்பெற்றுள்ளனர் - மா.சுப்பிரமணியன்
டெங்கு பாதிப்புகள் குறித்து கண்டறிய 4,755 ஆய்வகங்கள் அமைக்கப்பட்டு அதன் மூலம் 2,52,738 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
31 Oct 2025 9:19 PM IST
எச்.எம்.பி.வி தொற்று கவன ஈர்ப்பு தீர்மானம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில்
எச்.எம்.பி.வி(HMPV) தொற்று குறித்து பெரிய அளவில் அச்சப்பட தேவையில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
8 Jan 2025 9:13 PM IST
ராமாபுரத்தில் ரூ.20 கோடியில் மழைநீர் கால்வாய் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்
ராமாபுரத்தில் ரூ.20 கோடியில் மழைநீர் கால்வாயை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
16 Aug 2022 9:07 AM IST
சைதாப்பேட்டை தொகுதியில் உள்ள நடைபாதை வியாபாரிகள் 700 பேருக்கு மெகா குடை - அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்
சைதாப்பேட்டை தொகுதியில் உள்ள நடைபாதை வியாபாரிகள் 700 பேருக்கு மெகா குடையை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.
13 Aug 2022 11:59 AM IST




