![கள்ளழகர் கோவிலில் நாள் முழுவதும் அன்னதானம் - அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு கள்ளழகர் கோவிலில் நாள் முழுவதும் அன்னதானம் - அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு](https://media.dailythanthi.com/h-upload/2024/06/26/500x300_1630192-indu.webp)
கள்ளழகர் கோவிலில் நாள் முழுவதும் அன்னதானம் - அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு
கள்ளழகர் கோவிலில் நாள் முழுவதும் அன்னதான திட்டம் செயல்படுத்தப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் சேகர்பாபு அறிவித்தார்.
26 Jun 2024 11:10 PM GMT![8 கோவில்களில் இருக்கும் 130 கிலோ நகைகளை உருக்கி தங்க பத்திரத்தில் முதலீடு - அமைச்சர் சேகர்பாபு தகவல் 8 கோவில்களில் இருக்கும் 130 கிலோ நகைகளை உருக்கி தங்க பத்திரத்தில் முதலீடு - அமைச்சர் சேகர்பாபு தகவல்](https://media.dailythanthi.com/h-upload/2024/02/20/500x300_1607043-10-minster-sekar-babu.webp)
8 கோவில்களில் இருக்கும் 130 கிலோ நகைகளை உருக்கி தங்க பத்திரத்தில் முதலீடு - அமைச்சர் சேகர்பாபு தகவல்
தமிழ்நாட்டில் உள்ள 8 கோவில்களில் இருந்த 130 கிலோ நகைகளை உருக்கி தங்க பத்திரத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
20 Feb 2024 2:07 PM GMT![தென் கைலாயம் என போற்றப்படும் வெள்ளியங்கிரி மலைக்கு பக்தர்களை அனுமதிக்க வேண்டும் - வானதி சீனிவாசன் தென் கைலாயம் என போற்றப்படும் வெள்ளியங்கிரி மலைக்கு பக்தர்களை அனுமதிக்க வேண்டும் - வானதி சீனிவாசன்](https://media.dailythanthi.com/h-upload/2024/02/06/500x300_1604809-4-vanathi-srinivasan.webp)
தென் கைலாயம் என போற்றப்படும் வெள்ளியங்கிரி மலைக்கு பக்தர்களை அனுமதிக்க வேண்டும் - வானதி சீனிவாசன்
வெள்ளியங்கிரி மலைக்கு பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என தமிழக அமைச்சர் சேகர் பாபுவுக்கு வானதி சீனிவாசன் கடிதம் எழுதியுள்ளார்.
6 Feb 2024 10:13 AM GMT![முருகனின் அறுபடை வீடுகளுக்கு இலவச ஆன்மிக சுற்றுப்பயணம்: அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார் முருகனின் அறுபடை வீடுகளுக்கு இலவச ஆன்மிக சுற்றுப்பயணம்: அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்](https://media.dailythanthi.com/h-upload/2024/01/28/500x300_1603218-5.webp)
முருகனின் அறுபடை வீடுகளுக்கு இலவச ஆன்மிக சுற்றுப்பயணம்: அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்
அறுபடை முருகன் கோவில்களுக்கு அழைத்துச்செல்லும் திட்டத்திற்கு 200 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.
28 Jan 2024 11:07 AM GMT![கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் வசதிகள் குறைவா? திடீர் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் சேகர்பாபு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் வசதிகள் குறைவா? திடீர் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் சேகர்பாபு](https://media.dailythanthi.com/h-upload/2024/01/04/500x300_1598906-lottery.webp)
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் வசதிகள் குறைவா? திடீர் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் சேகர்பாபு
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கான வசதிகள் குறைவாக உள்ளது என புகார்கள் எழுந்துள்ளன.
4 Jan 2024 3:26 AM GMT![பொங்கலுக்குள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறப்பு - அமைச்சர் சேகர்பாபு பொங்கலுக்குள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறப்பு - அமைச்சர் சேகர்பாபு](https://media.dailythanthi.com/h-upload/2023/12/25/500x300_1597187-chennai-08.webp)
பொங்கலுக்குள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறப்பு - அமைச்சர் சேகர்பாபு
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அமைச்சர்கள் சேகர்பாபு, தா.மோ.அன்பரசன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
25 Dec 2023 5:01 AM GMT![அரசியல் சாயம் பூசுவதை அண்ணாமலை வாடிக்கையாக கொண்டுள்ளார் - அமைச்சர் சேகர்பாபு பேட்டி அரசியல் சாயம் பூசுவதை அண்ணாமலை வாடிக்கையாக கொண்டுள்ளார் - அமைச்சர் சேகர்பாபு பேட்டி](https://media.dailythanthi.com/h-upload/2023/12/13/500x300_1595304-chennai-07.webp)
அரசியல் சாயம் பூசுவதை அண்ணாமலை வாடிக்கையாக கொண்டுள்ளார் - அமைச்சர் சேகர்பாபு பேட்டி
ஸ்ரீரங்கம் கோவிலில் பக்தர்கள்-காவலாளிகள் இடையே நடந்த மோதல் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
13 Dec 2023 5:13 AM GMT![மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு](https://media.dailythanthi.com/h-upload/2023/12/02/500x300_1593696-sekar.webp)
மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு
கடந்த சில நாட்களாக சென்னையில் விட்டு விட்டு கனமழை பெய்துவருகிறது.
2 Dec 2023 7:45 PM GMT![சென்னையில் சேதமடைந்த சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் - அமைச்சர் சேகர்பாபு அறிவுரை சென்னையில் சேதமடைந்த சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் - அமைச்சர் சேகர்பாபு அறிவுரை](https://media.dailythanthi.com/h-upload/2023/12/01/500x300_1593588-sekar.webp)
சென்னையில் சேதமடைந்த சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் - அமைச்சர் சேகர்பாபு அறிவுரை
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பரவலாக மழைபெய்து வருகிறது.
1 Dec 2023 7:42 PM GMT![சென்னையில் 21 ஆயிரம் ஊழியர்கள் மழைநீரை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்: அமைச்சர் சேகர்பாபு சென்னையில் 21 ஆயிரம் ஊழியர்கள் மழைநீரை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்: அமைச்சர் சேகர்பாபு](https://media.dailythanthi.com/h-upload/2023/11/30/500x300_1593350-8.webp)
சென்னையில் 21 ஆயிரம் ஊழியர்கள் மழைநீரை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்: அமைச்சர் சேகர்பாபு
சென்னையில் மழை பாதிப்புகளை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார்.
30 Nov 2023 5:39 AM GMT![ஆன்மிகப் பயணத்துக்கு இந்த வருடம் 300 பேரை தேர்வு செய்ய முடிவு- அமைச்சர் சேகர்பாபு ஆன்மிகப் பயணத்துக்கு இந்த வருடம் 300 பேரை தேர்வு செய்ய முடிவு- அமைச்சர் சேகர்பாபு](https://media.dailythanthi.com/h-upload/2023/10/29/500x300_1589216-segarbabu.webp)
ஆன்மிகப் பயணத்துக்கு இந்த வருடம் 300 பேரை தேர்வு செய்ய முடிவு- அமைச்சர் சேகர்பாபு
200 நபர்கள் அரசு நிதியில் கடந்த ஆண்டு காசிக்கு ஆன்மிகப் பயணமாக அழைத்துச் செல்லப்பட்டனர்.
29 Oct 2023 1:52 PM GMT![புரட்டாசி மாதத்தையொட்டி வைணவ கோவில்களுக்கு சுற்றுலா திட்டம் - அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார் புரட்டாசி மாதத்தையொட்டி வைணவ கோவில்களுக்கு சுற்றுலா திட்டம் - அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்](https://media.dailythanthi.com/h-upload/2023/09/24/500x300_1525767-cni23sep2410.webp)
புரட்டாசி மாதத்தையொட்டி வைணவ கோவில்களுக்கு சுற்றுலா திட்டம் - அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்
புரட்டாசி மாதத்தையொட்டி வைணவ கோவில்களுக்கு சுற்றுலா திட்டத்தை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்.
24 Sep 2023 5:03 AM GMT