இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்: "இது ஆபத்தை அதிகரிக்கும்" - ஆஸ்திரேலிய பிரதமர் கண்டனம்
இஸ்ரேல் மீதான ஈரானின் ஏவுகணைத் தாக்குதலுக்கு ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
2 Oct 2024 12:18 AM GMT"ஈரான் பெரிய தவறை செய்துவிட்டது.. அதற்கான விலை கொடுத்தே ஆக வேண்டும்.." - இஸ்ரேல் பிரதமர் சூளுரை
இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல் தோல்வியடைந்துள்ளதாக அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
1 Oct 2024 10:39 PM GMTஅதிக எண்ணிக்கையிலான ஈரானின் ஏவுகணைகளை அழித்து விட்டோம் - இஸ்ரேல் ராணுவம்
ஈரானில் இருந்து ஏவப்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து அழித்ததாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
1 Oct 2024 8:18 PM GMTமத்திய கிழக்கு நாடுகளில் தீவிரமடையும் மோதல்கள்: ஐ.நா. பொதுச் செயலாளர் கடும் கண்டனம்
ஈரானில் இருந்து 100க்கும் அதிகமான பாலிஸ்டிக் ஏவுகணைகள் வீசப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் உறுதி செய்துள்ளது.
1 Oct 2024 7:13 PM GMT"இந்தியர்கள் பாதுகாப்பாக இருங்கள்..." - இஸ்ரேலில் உள்ள இந்திய தூதரகம் எச்சரிக்கை
இஸ்ரேலில் உள்ள அனைத்து இந்தியர்களும் பாதுகாப்பாக இருக்குமாறு இந்திய தூதரகம் அறிவுறுத்தி உள்ளது.
1 Oct 2024 6:36 PM GMTஇஸ்ரேலை தாக்கும் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்துமாறு அமெரிக்க ராணுவத்திற்கு ஜோ பைடன் உத்தரவு
இஸ்ரேலை குறிவைக்கும் ஈரானின் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்த அமெரிக்க ராணுவத்திற்கு ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார்.
1 Oct 2024 5:59 PM GMTஉக்ரைன் நகரங்களை குறிவைத்து ரஷியா ஏவுகணை தாக்குதல்.. 6 பேர் பலி
உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் இரண்டாவது பெரிய நகரமான கார்கீவ் ஆகிய நகரங்களை குறிவைத்து ரஷியா தாக்குதலை நடத்தியது.
23 Jan 2024 10:45 AM GMT