
விடாது துரத்திய மரணம்; தெலுங்கானா பெண் எம்.எல்.ஏ. வாழ்வில் சோகம்
லாஸ்யா, கடந்த ஆண்டு டிசம்பரில் லிப்ட் ஒன்றில் ஏறியபோது, அதிக எடையால் விபத்தில் சிக்கியது.
24 Feb 2024 2:09 PM IST
குஜராத் சட்டசபையில் அமளியில் ஈடுபட்ட 10 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட்
காங்கிரஸ் கட்சியின் 10 எம்.எல்.ஏ.க்களை சபாநாயகர் சங்கர் சவுத்ரி இன்று ஒரு நாள் சஸ்பெண்ட் செய்துள்ளார்.
20 Feb 2024 1:45 PM IST
காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. அன்ஷுமன் மொகந்தி பிஜு ஜனதா தளத்தில் இணைந்தார்
அன்ஷுமன் நேற்று முதல்-மந்திரி நவீன் பட்நாயக்கின் இல்லமான நவீன் நிவாஸ் சென்று அவரை சந்தித்தார்.
17 Feb 2024 11:25 AM IST
ஒடிசா: ஆளுங்கட்சியில் இருந்து விலகிய எம்.எல்.ஏ.
கட்சியில் புதிதாக இணைந்த தனுர்ஜெய் சித்துவுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை பிரேமானந்த நாயக் ஏற்கவில்லை.
9 Feb 2024 4:26 PM IST
தி.மு.க. எம்.எல்.ஏ. மகன், மருமகள் ஜாமீன் கேட்டு மனு: இளம்பெண் ஆஜராக உத்தரவு
ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது.
31 Jan 2024 4:44 PM IST
இளம்பெண்ணை துன்புறுத்திய புகாரில் திமுக எம்.எல்.ஏ மகன், மருமகள் கைது
ஆண்ட்ரோ மற்றும் அவரது மனைவி மெர்லினாவை ஆந்திராவில் தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர்.
25 Jan 2024 5:14 PM IST
வீட்டு வேலைக்கு சென்ற இளம்பெண் மீது தாக்குதல்: பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதியும், நிவாரணமும் கிடைத்திட துணை நிற்போம் - பா.ரஞ்சித்
திமுக எம்.எல்.ஏ.கருணாநிதியின் மகன், மருமகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.
19 Jan 2024 2:29 PM IST
லாரி மீது கார் மோதி பயங்கர விபத்து- எம்.எல்.ஏ படுகாயம், உதவியாளர் பலி
படுகாயமடைந்த எம்.எல்.ஏ, மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
5 Jan 2024 12:24 PM IST
மழைக்காலத்தில் குறைகேட்க வராதது ஏன் என கேட்டதற்காக அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்துவதா? - ராமதாஸ் கண்டனம்
பொதுமக்களைத் தாக்கிய சட்டப்பேரவை உறுப்பினரையும் அவரது ஆதரவாளர்களையும் கைது செய்ய வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
11 Dec 2023 11:24 PM IST
பொதுமக்களின் கோரிக்கையை கண்டுகொள்ளாத ரூபா கலா சசிதர் எம்.எல்.ஏ.
கோலார் தங்கவயல் மினி விதான சவுதாவில் குடிநீர், இருக்கை வசதி செய்து தரக்கோரி பொதுமக்கள் வலியுறுத்தியும் அதை ரூபா கலா சசிதர் எம்.எல்.ஏ. கண்டுகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.
22 Oct 2023 2:38 AM IST
காங்.-பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் இடையே மோதல்
ஹாசன் அருகே மதுக்கடை திறக்க அனுமதித்தது குறித்து காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் இடையே மோதல் நடந்தது. பொதுமக்கள் குறை தீர்வு கூட்டத்தில் மந்திரி முன்னிலையில் நடந்த இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
17 Oct 2023 3:00 AM IST
விதானசவுதாவில் முனிரத்னா எம்.எல்.ஏ. திடீர் தர்ணா
பெங்களூரு ஆர்.ஆர்.நகர் தொகுதிக்கு ஒதுக்கிய நிதியை திரும்ப பெற்றதை கண்டித்து விதானசவுதாவில் காந்தி சிலை முன்பாக முனிரத்னா எம்.எல்.ஏ. திடீர் தர்ணாவில் ஈடுபட்டார். அவருடன், தர்ணாவில் ஈடுபட முயன்ற ஆதரவாளர்களை போலீசார் கைது செய்தனர்.
12 Oct 2023 12:15 AM IST