டி20 கிரிக்கெட் போட்டியில் அதிக சிக்சர்கள் - குப்தில் சாதனையை சமன்செய்தார் ரோகித் சர்மா

டி20 கிரிக்கெட் போட்டியில் அதிக சிக்சர்கள் - குப்தில் சாதனையை சமன்செய்தார் ரோகித் சர்மா

டி20 போட்டிகளில் அதிக சிக்சர்கள் அடித்தவர்கள் பட்டியலில் 172 சிக்சர்கள் அடித்து மார்ட்டின் குப்திலின் சாதனையை ரோகித் சர்மா சமன்செய்தார்.
21 Sep 2022 1:18 AM GMT