பாகிஸ்தான் சூப்பர் லீக்; முல்தான் சுல்தான்ஸ் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற இஸ்லாமாபாத் யுனைடெட்

இஸ்லாமாபாத் யுனைடெட் அணி தரப்பில் இமாத் வாசிம் 5 விக்கெட்டும், ஷதாப் கான் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
19 March 2024 3:29 AM GMT