
பாலியல் புகார் வழக்கில் கர்நாடக பாஜக எம்.எல்.ஏ. கைது
பாலியல் புகார் வழக்கில் கர்நாடக பாஜக எம்.எல்.ஏ. முனிரத்னா கைது செய்யப்பட்டுள்ளார்.
20 Sept 2024 5:33 PM IST
கர்நாடக பாஜக எம்எல்ஏ மீது சமூக ஆர்வலர் பாலியல் புகார்
பாஜக எம்எல்ஏ முனிரத்னா மீது கடந்த ஒரே வாரத்தில் சுமத்தப்பட்டுள்ள 3வது புகார் இதுவாகும்.
19 Sept 2024 3:57 PM IST
விதானசவுதாவில் முனிரத்னா எம்.எல்.ஏ. திடீர் தர்ணா
பெங்களூரு ஆர்.ஆர்.நகர் தொகுதிக்கு ஒதுக்கிய நிதியை திரும்ப பெற்றதை கண்டித்து விதானசவுதாவில் காந்தி சிலை முன்பாக முனிரத்னா எம்.எல்.ஏ. திடீர் தர்ணாவில் ஈடுபட்டார். அவருடன், தர்ணாவில் ஈடுபட முயன்ற ஆதரவாளர்களை போலீசார் கைது செய்தனர்.
12 Oct 2023 12:15 AM IST
எலகங்காவில் 350 ஏக்கரில் அடல்பிகாரி வாஜ்பாய் பூங்கா- மந்திரி முனிரத்னா தகவல்
எலகங்காவில் அடல்பிகாரி வாஜ்பாய் பூங்கா அமைக்கப்படும் என்று மந்திரி முனிரத்னா கூறினார்.
14 Sept 2022 10:07 PM IST




