திருவேற்காட்டில் குடிபோதையில் நண்பரை சுத்தியலால் அடித்துக்கொன்ற டிரைவர் - பிணத்துடன் 2 நாட்கள் இருந்தவர் கைது

திருவேற்காட்டில் குடிபோதையில் நண்பரை சுத்தியலால் அடித்துக்கொன்ற டிரைவர் - பிணத்துடன் 2 நாட்கள் இருந்தவர் கைது

திருவேற்காட்டில் குடிபோதையில் நண்பரை சுத்தியலால் அடித்துக்கொன்றுவிட்டு, பிணத்துடன் 2 நாட்கள் வீட்டில் தங்கி இருந்த டிரைவர் கைது செய்யப்பட்டார்.
17 Sep 2022 11:03 AM GMT