ஜப்பானிய பெண்களால் அரங்கேற்றப்பட்ட ஆர்.ஆர்.ஆர் பட இசை நாடகம்  - ராஜமவுலி பெருமிதம்

ஜப்பானிய பெண்களால் அரங்கேற்றப்பட்ட ஆர்.ஆர்.ஆர் பட இசை நாடகம் - ராஜமவுலி பெருமிதம்

ஜப்பானில் 110 வருட பழமையான தகராசுகா நிறுவனத்தால் ஆர்.ஆர்.ஆர் படம் இசை நாடகமாக அரங்கேற்றப்பட்டது என்று ராஜமவுலி கூறினார்.
22 March 2024 3:32 PM GMT