நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம்தான் - சீமானின் கோரிக்கை நிராகரிப்பு

நாம் தமிழர் கட்சிக்கு 'மைக்' சின்னம்தான் - சீமானின் கோரிக்கை நிராகரிப்பு

நாம் தமிழர் கட்சிக்கு 'மைக்' சின்னத்தை ஒதுக்கீடு செய்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
26 March 2024 4:06 PM GMT