
மோகன்லாலுக்கு கேரள அரசு பாராட்டு
தாதா சாகேப் பால்கே விருது பெற்றதற்காக நடிகர் மோகன்லாலை கேரள அரசு கவுரவித்துள்ளது.
4 Oct 2025 10:06 PM IST
நடிகர் மோகன்லாலுக்கு தாதா சாகேப் பால்கே விருது: ஜனாதிபதி வழங்கினார்
நடிகர் மோகன்லால் 350-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
23 Sept 2025 6:36 PM IST
டெல்லியில் இன்று நடக்கும் 71வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா
விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு விருதுகளை வழங்க உள்ளார்.
23 Sept 2025 9:39 AM IST
தேசிய திரைப்பட விருதுகள் - கமல்ஹாசன் வாழ்த்து
‘பார்க்கிங்’ திரைப்படம் 3 விருதுகளை வென்றது.
2 Aug 2025 11:10 AM IST
அவருக்கு சரியான அங்கீகாரம் கிடைக்காமல் இருந்தது- மனம் திறந்த பார்க்கிங் பட இயக்குநர்
இயக்குநர் ராம்குமார் இயக்கிய பார்க்கிங் திரைப்படம் 3 பிரிவுகளில் விருதுகளை வென்றுள்ளது.
2 Aug 2025 7:54 AM IST
வாத்தி படத்திற்கு என்னை தேர்ந்தெடுத்த தனுஷுக்கு நன்றி - ஜி.வி.பிரகாஷ்
தேசிய விருது பயணத்துக்காக வாத்தி படக்குழுவினருக்கு எனது நன்றி என்று ஜி.வி.பிரகாஷ் கூறியுள்ளார்.
1 Aug 2025 8:39 PM IST
71வது திரைப்பட விருதுகள் அறிவிப்பு: 3 தேசிய விருதுகளை வென்ற "பார்க்கிங்"
71-வது தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் அறிவிக்கப்பட்டு வருகின்றன. 2023ம் ஆண்டுக்கான சிறந்த தமிழ் படமாக 'பார்க்கிங்' படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
1 Aug 2025 6:49 PM IST
ஜானி மாஸ்டருக்கு அறிவிக்கப்பட்ட தேசிய விருது ரத்து
தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்தில் இடம்பெற்ற 'மேகம் கருக்காதா' பாடலுக்காக ஜானி மாஸ்டருக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டது.
6 Oct 2024 7:14 AM IST
போக்சோ வழக்கில் கைதான நடன இயக்குனர் ஜானிக்கு இடைக்கால ஜாமீன்
தேசிய விருது வழங்கும் விழாவில் பங்கேற்பதற்காக அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
3 Oct 2024 4:33 PM IST
அரசியல் காரணங்களால் தேசிய விருதில் 'சார்பட்டா பரம்பரை ' திரைப்படம் புறக்கணிப்பு - இயக்குநர் பா.ரஞ்சித்
தனது வேலையை மதிக்கக் கூடாதென சிலர் திட்டமிட்டு செயல்படுகிறார்கள். இந்த வெறுப்பு அரசியலை புரிந்து கொள்ள முடிகிறது என்று இயக்குநர் பா.ரஞ்சித் கூறியுள்ளார்.
23 Aug 2024 2:44 PM IST
தேசிய திரைப்பட விருதுகளை வென்றவர்களுக்கு பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா?
தேசிய திரைப்பட விருதுகளை வென்றவர்களுக்கு பதக்கம் மட்டுமின்றி ரொக்கப்பரிசும் வழங்கப்படும்.
18 Aug 2024 9:17 AM IST
சிறந்த நடிகைக்கான தேசிய விருது - நித்யா மேனன் நெகிழ்ச்சி பதிவு
நடிகை நித்யா மேனன் நெகிழ்ச்சி பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
17 Aug 2024 8:45 AM IST




