இயற்கை கொசு விரட்டி

இயற்கை கொசு விரட்டி

சாமந்திப்பூ செடிகளைக் கடந்து வீட்டுக்குள் செல்லக் கொசுக்கள் தயங்குகின்றன. லாவண்டர் என்ற வாசனை செடி கொசுக்களை விரட்டும் அற்புத செடி. இதற்கு, அதிகத் தண்ணீர் தேவையில்லை.
13 Sept 2022 9:53 PM IST