கடுமையான மன அழுத்தம்: நீட் பயிற்சி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

கடுமையான மன அழுத்தம்: 'நீட்' பயிற்சி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

விடுதி அறையில் 18-வயது நீட் பயிற்சி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
9 Nov 2024 12:51 AM
புதிது புதிதாக கட்சி தொடங்குபவர்கள் எல்லாம்.. - விஜய்யை மறைமுகமாக விமர்சித்த முதல்-அமைச்சர்

"புதிது புதிதாக கட்சி தொடங்குபவர்கள் எல்லாம்.." - விஜய்யை மறைமுகமாக விமர்சித்த முதல்-அமைச்சர்

'வாழ்க வசவாளர்கள்' என அண்ணா கூறியதை நினைவில் வைத்து செயல்படுவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
4 Nov 2024 6:42 AM
நீட், ஜே.இ.இ. தேர்வுகளுக்கு இலவச பயிற்சி- மத்திய அரசு ஏற்பாடு

நீட், ஜே.இ.இ. தேர்வுகளுக்கு இலவச பயிற்சி- மத்திய அரசு ஏற்பாடு

இணையதளம் வாயிலாக நீட், ஜே.இ.இ. தேர்வுகளுக்கு இலவச பயிற்சியை வழங்க மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.
3 Nov 2024 9:45 PM
நீட் பயிற்சி மைய உரிமையாளரை பிடிக்க கேரளாவில் முகாமிட்டுள்ள தனிப்படை

'நீட்' பயிற்சி மைய உரிமையாளரை பிடிக்க கேரளாவில் முகாமிட்டுள்ள தனிப்படை

மாணவர்களை கொடூரமாக தாக்கிய வழக்கில் ‘நீட்’ பயிற்சி மைய உரிமையாளரை பிடிக்க தனிப்படை கேரளாவில் முகாமிட்டுள்ளது.
20 Oct 2024 5:11 AM
நெல்லை: நீட் பயிற்சி மையத்தில் மாணவர்கள் சித்திரவதை - மனித உரிமை ஆணையம் விசாரணை

நெல்லை: நீட் பயிற்சி மையத்தில் மாணவர்கள் சித்திரவதை - மனித உரிமை ஆணையம் விசாரணை

நெல்லையில் நீட் பயிற்சி மையத்தில் மாணவர்களை அடிக்கும் வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.
18 Oct 2024 12:19 PM
நீட் தேர்வால் மாணவர் தற்கொலை.. மத்திய அரசே பொறுப்பு - வைகோ கண்டனம்

நீட் தேர்வால் மாணவர் தற்கொலை.. மத்திய அரசே பொறுப்பு - வைகோ கண்டனம்

நீட் தேர்வில் நடைபெறும் முறைகேடுகளும் ஊழல்களும் அம்பலம் ஆகி வருகின்றன என்று வைகோ தெரிவித்துள்ளார்.
17 Aug 2024 12:26 PM
ஆட்சியில் இருக்கும் போது நீட் தேர்வை ஆதரித்தார் எடப்பாடி பழனிசாமி.. - அமைச்சர் சிவசங்கர்

"ஆட்சியில் இருக்கும் போது நீட் தேர்வை ஆதரித்தார் எடப்பாடி பழனிசாமி.." - அமைச்சர் சிவசங்கர்

ரத்தகறை படிந்த கைகளில் எடப்பாடி பழனிசாமி, டூவிட் போட்டிருப்பதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
17 Aug 2024 11:06 AM
தமிழ்நாட்டிற்கு நீட் விலக்கு அளிக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

தமிழ்நாட்டிற்கு நீட் விலக்கு அளிக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

நீட் தேர்வு தற்கொலைகளுக்கு மத்திய, மாநில அரசுகள் தான் பொறுப்பேற்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
16 Aug 2024 12:26 PM
முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைக்கக்கோரிய மனு தள்ளுபடி

முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைக்கக்கோரிய மனு தள்ளுபடி

முதுநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வை ஒத்திவைக்கக்கோரி தொடரப்பட்ட மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
9 Aug 2024 12:08 PM
முதுநிலை நீட் தேர்வுக்கு எதிரான வழக்கு:  சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை

முதுநிலை நீட் தேர்வுக்கு எதிரான வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை

முதுநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வை ஒத்திவைக்கக் கோரி தொடரப்பட்ட மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வர உள்ளது.
9 Aug 2024 3:55 AM
முதுநிலை நீட் வினாத்தாள் கசிந்ததா? - மத்திய அரசு விளக்கம்

முதுநிலை நீட் வினாத்தாள் கசிந்ததா? - மத்திய அரசு விளக்கம்

முதுநிலை நீட் தோ்வுகள் டெலிகிராம் செயலி மூலம் விற்பனை செய்யப்படுவதாக சமூக வலைதளத்தில் வெளியான தகவலால் பரபரப்பு ஏற்பட்டது
8 Aug 2024 5:17 AM
மாநிலத்துக்குள்ளேயே நீட் முதுகலை தேர்வு மையங்கள்: தேசிய தேர்வு முகமை வெளியிட்ட தகவல்

மாநிலத்துக்குள்ளேயே 'நீட்' முதுகலை தேர்வு மையங்கள்: தேசிய தேர்வு முகமை வெளியிட்ட தகவல்

முதுநிலை நீட் தேர்வு எழுதும் மருத்துவர்களுக்கு தமிழ்நாட்டிலேயே தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
6 Aug 2024 4:40 AM