நெட் மதிப்பெண் அடிப்படையில் பி.எச்டி மாணவர் சேர்க்கை: யு.ஜி.சி தகவல்

'நெட்' மதிப்பெண் அடிப்படையில் பி.எச்டி மாணவர் சேர்க்கை: யு.ஜி.சி தகவல்

வரும் கல்வியாண்டு முதல் ‘நெட்’ மதிப்பெண் அடிப்படையில் பி.எச்டி மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
28 March 2024 7:51 PM GMT