ரூ.10 லட்சத்தில் புதிய பல்நோக்கு கட்டிடம்; எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்

ரூ.10 லட்சத்தில் புதிய பல்நோக்கு கட்டிடம்; எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்

இட்டமொழி அருகே அழகப்பபுரத்தில் ரூ.10 லட்சத்தில் புதிய பல்நோக்கு கட்டிடத்தை ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
2 Oct 2023 2:38 AM IST