20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் நியூசிலாந்து-இங்கிலாந்து அணிகள் இன்று மோதல்

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் நியூசிலாந்து-இங்கிலாந்து அணிகள் இன்று மோதல்

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் ஆட்டங்களில் நியூசிலாந்து- இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான்-இலங்கை அணிகள் மோதுகின்றன.
1 Nov 2022 12:10 AM GMT