சட்டவிரோதமாக கச்சா எண்ணெய் திருட்டு: 16 இந்தியர்கள் உள்பட 27 பேரை கைது செய்தது நைஜீரிய கடற்படை

சட்டவிரோதமாக கச்சா எண்ணெய் திருட்டு: 16 இந்தியர்கள் உள்பட 27 பேரை கைது செய்தது நைஜீரிய கடற்படை

நைஜீரியாவில் கச்சா எண்ணெய் திருட்டு தொடர்பாக வெளிநாட்டு கப்பல் மற்றும் அதில் இருந்த ஊழியர்களை அந்நாட்டு கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர்.
16 Nov 2022 11:47 PM IST