வேலைவேண்டி வித்தியாசமான முயற்சி: கேக்கில் ரெஸ்யூம் எழுதி விண்ணப்பித்த பெண்..!!

வேலைவேண்டி வித்தியாசமான முயற்சி: கேக்கில் 'ரெஸ்யூம்' எழுதி விண்ணப்பித்த பெண்..!!

பெண் ஒருவர் கேக்கில் 'ரெஸ்யூம்' எழுதி பிரபல நிறுவனத்தில் வேலைக்காக விண்ணப்பித்துள்ளார்.
26 Sep 2022 3:11 PM GMT