நீலகிரி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை - மாவட்ட கலெக்டர் அம்ரித் அறிவிப்பு

நீலகிரி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை - மாவட்ட கலெக்டர் அம்ரித் அறிவிப்பு

நாளை நடைபெறும் 125வது மலர் கண்காட்சியை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
18 May 2023 8:24 AM GMT
வன உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் நீலகிரி மாவட்டத்தில் ஹெலிகாப்டர் சுற்றுலா திட்டத்துக்கு தடை விதிப்பு - ஐகோர்ட்டு உத்தரவு

வன உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் நீலகிரி மாவட்டத்தில் ஹெலிகாப்டர் சுற்றுலா திட்டத்துக்கு தடை விதிப்பு - ஐகோர்ட்டு உத்தரவு

வன உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்ற காரணத்தால் நீலகிரி மாவட்டத்தில் ஹெலிகாப்டர் சுற்றுலா திட்டம் மேற்கொள்ள தடை விதிப்பதாக சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
18 May 2023 12:31 AM GMT
நீலகிரி மாவட்டத்திற்கு மே 19-ந் தேதி உள்ளூர் விடுமுறை

நீலகிரி மாவட்டத்திற்கு மே 19-ந் தேதி உள்ளூர் விடுமுறை

உதகை மலர் கண்காட்சியை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்துக்கு மே 19-ந் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
10 May 2023 5:00 PM GMT
நீலகிரி மாவட்டத்தில் பலத்த மழை: 2ஆம் நாளாக மலை ரெயில் சேவை ரத்து

நீலகிரி மாவட்டத்தில் பலத்த மழை: 2ஆம் நாளாக மலை ரெயில் சேவை ரத்து

நீலகிரி மாவட்டத்தில் பலத்த மழை காரணமாக மேட்டுப்பாளையம் -ஊட்டி மலை ரெயில் பாதையில் மண்சரிவு ஏற்பட்டது. இதனால் ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டது.
6 Sep 2022 2:18 AM GMT
நீலகிரி மாவட்டதில் சீரான மின் விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது - அமைச்சர் செந்தில் பாலாஜி

"நீலகிரி மாவட்டதில் சீரான மின் விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது" - அமைச்சர் செந்தில் பாலாஜி

தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்து 15 ஆயிரம் மின் கம்பங்கள் தயார் நிலையில் உள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
16 July 2022 7:07 PM GMT