இந்தியாவில் 5 ஆண்டுகளில் 13.5 கோடி பேர் வறுமையில் இருந்து மீண்டுள்ளனர் - நிதி ஆயோக் அறிக்கை
5 ஆண்டுகளில் 13.5 கோடி பேர் பல பரிமாண வறுமை நிலையிலிருந்து மீண்டுள்ளதாக நிதி ஆயோக் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
18 July 2023 3:48 PM GMT'நிதி ஆயோக் கூட்டத்தை எதிர்கட்சி முதல்-மந்திரிகள் புறக்கணித்தது பொறுப்பற்ற செயல்' - பா.ஜ.க. விமர்சனம்
நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்கும் முடிவு முற்றிலும் பொறுப்பற்றது என பா.ஜ.க. மூத்த தலைவர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்தார்.
27 May 2023 12:11 PM GMTஇந்தியாவில் சர்வதேச தரத்தில் மருந்து தரம் - நிதி ஆயோக் பரிந்துரை
சர்வதேச தரத்துக்கு ஈடாக இந்தியாவில் மருந்து ஒழுங்குமுறை தர நிலைகள் இருக்க வேண்டும் என்று நிதி ஆயோக் பரிந்துரை செய்துள்ளது.
15 April 2023 7:25 PM GMTநிதி ஆயோக் தலைவராக இருந்த பரமேஸ்வரன் ஐயர் உலக வங்கியின் நிர்வாக இயக்குனராக தேர்வு
நிதி ஆயோக் அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரியாக பி.வி.ஆர். சுப்பிரமணியம் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
21 Feb 2023 1:52 AM GMTபொதுத்துறை வங்கிகள் தனியார்மயமா? நிதி ஆயோக் விளக்கம்
பொதுத்துறை வங்கிகள் தனியார்மயமாக்குவது குறித்து பரவிய தகவல் போலியானது என நிதி ஆயோக் விளக்கமளித்துள்ளது.
7 Jan 2023 12:12 AM GMTமராட்டியத்தில் நிதி ஆயோக் முறையில் ஒரு நிறுவனம் அமைக்கப்படும் - பட்னாவிஸ் தகவல்
பல்வேறு துறைகளில் ஆய்வு முடிவுகளை எடுப்பதற்காக மராட்டியத்தில் நிதி ஆயோக் முறையில் ஒரு நிறுவனம் அமைக்கப்படும் என்று துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார்.
19 Sep 2022 3:07 AM GMTபிரதமர் மோடி தலைமையில் இன்று நிதி ஆயோக் கூட்டம்; தெலுங்கானா முதல்-மந்திரி புறக்கணிப்பு
நிதி ஆயோக்கின் ஆட்சி மன்றக்குழு கூட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) டெல்லியில் நடக்கிறது. இந்த கூட்டத்தை புறக்கணிப்பதாக தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர் ராவ் அறிவித்து உள்ளார்.
6 Aug 2022 10:25 PM GMT2021 நிதி ஆயோக் புத்தாக்க குறியீடு பட்டியல் - தமிழ்நாடு 5-வது இடம்..!
2021 நிதி ஆயோக் புத்தாக்க குறியீடு பட்டியலில் கர்நாடக மாநிலம் முதலிடத்தைப் பெற்றுள்ளது.
23 July 2022 7:15 PM GMT