
நிதி ஆயோக் கூட்டத்திற்கு இந்த வருடம் மட்டும் முதல்-அமைச்சர் செல்ல வேண்டிய அவசியம் என்ன? - விஜய் கேள்வி
நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொண்டவர்களின் புகைப்படத்தை உற்று நோக்கினாலே பூனைக்குட்டி வெளியே வந்தது புலப்படும் என்று விஜய் தெரிவித்துள்ளார்.
25 May 2025 4:26 PM IST
பிரதமர் மோடியிடம் வைத்த கோரிக்கைகள் என்னென்ன..? மு.க.ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய பதிவு
நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்ற முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.
24 May 2025 8:42 PM IST
நிதிஆயோக் கூட்டம் நிறைவு: பிரதமர் மோடியுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு
பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்று வந்த நிதிஆயோக் கூட்டம் நிறைவடைந்தது.
24 May 2025 5:51 PM IST
மத்திய அரசு பாகுபாடின்றி ஒத்துழைப்பு தர வேண்டும் - நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
எல்லோர்க்கும் எல்லாம் என்ற குறிக்கோளுக்குப் பெயர்தான் திராவிட மாடல் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
24 May 2025 4:38 PM IST
மத்திய வரியில் 50 சதவீதம் தமிழ்நாட்டிற்கு தர வேண்டும் - மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
ஆங்கிலத்தில் பெயர்களுடன் காவிரி, வைகை மற்றும் தாமிரபரணிக்கு கிளீன் கங்கா பாணி திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
24 May 2025 3:42 PM IST
பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் தொடக்கம்
டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் பிரதமர் மோடி தலைமையில் 10-வது நிதி ஆயோக் கவுன்சில் கூட்டம் தொடங்கியுள்ளது.
24 May 2025 11:18 AM IST
நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க நாளை டெல்லி செல்கிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை,இந்தியாவில் மத்திய திட்டக்குழு 1950-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. நாட்டின் 5 ஆண்டு திட்டத்தை செயல்படுத்தும் நோக்கில் இந்த திட்டக்குழு...
22 May 2025 8:43 PM IST
டெல்லியில் நடைபெற உள்ள நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு?
டெல்லியில் வரும் 24-ந்தேதி பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் நடைபெற உள்ளது.
17 May 2025 5:52 AM IST
நிதி ஆயோக் கூட்டம் புறக்கணிப்பா... மம்தா பானர்ஜியின் முடிவு என்ன?
மேற்கு வங்காள முதல்-மந்திரியான மம்தா பானர்ஜி நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக இன்று மதியம் டெல்லிக்கு செல்வார் என எதிர்பார்க்கப்பட்டது.
25 July 2024 4:38 PM IST




