பிரித்விராஜ் நடிக்கும் நோபடி படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம்

பிரித்விராஜ் நடிக்கும் "நோபடி" படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம்

பிரித்விராஜுடன் இணைந்து பார்வதி நடிக்கும் ‘நோபடி’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டிருக்கிறது.
10 April 2025 5:48 PM IST