ஜெயலலிதாவின் பொருட்கள் நாமினியிடம் ஒப்படைக்கப்பட்டது - லஞ்ச ஒழிப்பு துறை பதில்

ஜெயலலிதாவின் பொருட்கள் நாமினியிடம் ஒப்படைக்கப்பட்டது - லஞ்ச ஒழிப்பு துறை பதில்

ஜெயலலிதா சொத்து வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட 28 வகையிலான பொருட்கள் அவரது நாமினியிடம் ஒப்படைக்கப்பட்டதாக லஞ்ச ஒழிப்பு துறை பதில் அளித்துள்ளது.
14 July 2023 7:11 AM GMT