கல்குவாரி குட்டையில் குதித்து   நர்சு தற்கொலை

கல்குவாரி குட்டையில் குதித்து நர்சு தற்கொலை

ஓசூர் அருகே காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் மனமுடைந்த நர்சு கல்குவாரி குட்டையில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
6 Aug 2022 5:54 PM GMT