ஆவின் பால் பொருட்கள் பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி கிடைக்க நடவடிகை எடுக்க வேண்டும் - ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தல்

ஆவின் பால் பொருட்கள் பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி கிடைக்க நடவடிகை எடுக்க வேண்டும் - ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தல்

ஆவின் பால் மற்றும் உப பொருட்களின் விநியோகத்தை நுகர்வோர்களின் தேவைக்கேற்ப வழங்காத தி.மு.க. அரசுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
5 Jun 2022 6:23 AM GMT