மதுரவாயலில் எண்ணெய் கிடங்கில் திடீர் தீ விபத்து - தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி அணைத்தனர்

மதுரவாயலில் எண்ணெய் கிடங்கில் திடீர் தீ விபத்து - தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி அணைத்தனர்

மதுரவாயலில் உள்ள எண்ணெய் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் ரசாயன எண்ணெய் வைக்கப்பட்டிருந்த பேரல்கள் வெடித்து சிதறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
16 Jun 2023 8:29 AM GMT