டொமினிக் ராப் ராஜினாமா... இங்கிலாந்தின் புதிய துணைப்பிரதமராக ஆலிவர் டவுடன் நியமனம்

டொமினிக் ராப் ராஜினாமா... இங்கிலாந்தின் புதிய துணைப்பிரதமராக ஆலிவர் டவுடன் நியமனம்

டொமினிக் ராப் ராஜினாமா செய்ததை அடுத்து ஆலிவர் டவுடன் இங்கிலாந்து துணைப் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்.
22 April 2023 5:32 AM IST