விவசாயி வீட்டின் பூட்டை திறந்து 15 பவுன்நகை, ரூ 5 லட்சம் திருட்டு

விவசாயி வீட்டின் பூட்டை திறந்து 15 பவுன்நகை, ரூ 5 லட்சம் திருட்டு

கீழ்பென்னாத்தூர் அருகே மர்மநபர்கள் விவசாயி வீட்டின் பூட்டை திறந்து பீரோவில் வைத்திருந்த 15 பவுன்நகைகள், ரூ.5 லட்சத்தை திருடிச்சென்றனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
21 May 2022 4:11 PM