அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று மீண்டும் திறப்பு

அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று மீண்டும் திறப்பு

தமிழகம் முழுவதும் உள்ள மாணவ, மாணவிகளுக்கு டிசம்பர் 23-ந்தேதி முதல் 1-ந்தேதி (நேற்று) வரை அரையாண்டு விடுமுறை விடப்பட்டது.
2 Jan 2024 12:55 AM GMT