அ.தி.மு.க.-பா.ஜ.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு

அ.தி.மு.க.-பா.ஜ.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு

தேனி அல்லிநகரம் நகராட்சியில் சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க.-பா.ஜ.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
20 May 2022 6:27 PM