பாகிஸ்தான் அணியின் ஜெர்சி தர்பூசணி பழம்போல் உள்ளது - பாக். முன்னாள் வீரர் கிண்டல்

"பாகிஸ்தான் அணியின் ஜெர்சி தர்பூசணி பழம்போல் உள்ளது" - பாக். முன்னாள் வீரர் கிண்டல்

டி20 உலகக்கோப்பையில் விளையாட உள்ள பாக். அணியின் ஜெர்சி தர்பூசணிபழம் போல் உள்ளதாக அந்நாட்டு முன்னாள் வீரர் கிண்டல் செய்துள்ளார்.
22 Sep 2022 12:22 PM GMT