
தைப்பூச திருவிழா: பழனியில் குவிந்துள்ள பக்தர்கள்
தைப்பூச திருவிழாவை ஒட்டி பழனி முருகன் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டுள்ளனர்.
9 Feb 2025 10:46 AM IST
பழனி முருகன் கோவிலில் ரோப்கார் சேவை இன்று நிறுத்தம்
பழனி ரோப்கார் நிலையத்தில் பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மாதாந்திர, வருடாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவது வழக்கம்.
30 Jan 2025 1:30 AM IST
நிறைவடையும் பராமரிப்பு பணி: பழனி முருகன் கோவிலில் விரைவில் ரோப்கார் சேவை
பழனி முருகன் கோவிலில் ரோப்கார் பராமரிப்பு பணி முடியும் தருவாயில் உள்ளது.
17 Nov 2024 1:46 AM IST
"அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு மாபெரும் வெற்றி பெற்றுள்ளது" - அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு
பழனி மாநாட்டு கண்காட்சிகள் 5 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
25 Aug 2024 11:03 AM IST
ஒரே நாளில் வருகை தந்து கூட்ட நெரிசலில் சிக்க வேண்டாம்: முருக பக்தர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்
‘கண்காட்சி அரங்கம்’ 30ம் தேதி வரை பொதுமக்கள் பார்வைக்கு திறந்திருக்கும் என்று திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
25 Aug 2024 7:31 AM IST
அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்த ஆதீனங்கள்
அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டின் பிரமாண்ட நுழைவுவாயிலை திறந்து வைத்து அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்.
24 Aug 2024 9:51 AM IST
பழனி முருகன் கோவிலில் மோடி பெயரில் தங்கரதம் இழுத்து ஓ.பன்னீர்செல்வம் வழிபாடு
பழனி முருகன் கோவிலில் பிரதமர் மோடி பெயரில் பணம் கட்டி ஓ.பன்னீர்செல்வம் தங்கத்தேர் இழுத்தார்.
19 March 2024 10:21 AM IST