
பங்குனி உத்திரம் திருவிழா: பம்பை ஆற்றில் அய்யப்பனுக்கு ஆராட்டு
சபரிமலையில் பங்குனி உத்திரத்தையொட்டி பம்பை ஆற்றில் அய்யப்ப சாமிக்கு ஆராட்டு நடந்தது.
12 April 2025 1:06 AM IST
பங்குனி உத்திரம்: குலதெய்வ கோவில்களில் குவிந்த மக்கள்
குலதெய்வ வழிபாட்டிற்கு பங்குனி உத்திரம் உகந்த தினமாகும்.
11 April 2025 4:47 PM IST
தமிழக மக்களுக்கு பங்குனி உத்திரம் நல்வாழ்த்துக்கள்: அண்ணாமலை
தமிழக மக்கள் அனைவருக்கும் பங்குனி உத்திரம் நன்னாளில் நல்வாழ்த்துக்கள் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
11 April 2025 4:28 PM IST
விமரிசையாக நடைபெறும் விழாக்கள்.. விதவிதமான உற்சவங்கள்: பங்குனி உத்திர சிறப்புகள்
சைவ வழிபாடுகளிலும், வைணவ வழிபாடுகளிலும் பங்குனி உத்திரம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.
11 April 2025 4:24 PM IST
பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில் தேரோட்டம்
பங்குனி உத்திர தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தேர் இழுத்தனர்.
11 April 2025 10:54 AM IST
நெல்லையப்பர் கோவிலில் செங்கோல் வழங்கும் விழா: திரளான பக்தர்கள் தரிசனம்
சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்த பின்னர் சாமியிடமிருந்த செங்கோல் பாண்டிய ராஜாவிடம் வழங்கப்பட்டது.
11 April 2025 10:42 AM IST
பங்குனி உத்திரம்: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று சிறப்பு பூஜை
பங்குனி உத்திரத்தையொட்டி, மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று சிறப்பு பூஜை நடைபெறுகிறது.
11 April 2025 7:05 AM IST
பங்குனி உத்திர திருவிழா: திருத்தணி முருகன் கோவிலுக்கு இன்று வாகனங்கள் செல்லதடை
நேற்று மாலையிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடிகளுடன் முருகன் மலைக் கோவிலில் குவிந்தனர்.
11 April 2025 3:53 AM IST
குல தெய்வ வழிபாட்டிற்கு உகந்த பங்குனி உத்திர திருநாள்
பங்குனி உத்திர நாளில் குல தெய்வ கோவிலில் நடைபெறும் சிறப்பு அபிஷேக ஆராதனைகளில் பங்கேற்றால் மன அமைதி, குடும்பத்தில் மகிழ்ச்சி மேலோங்கும் என்பது நம்பிக்கை.
8 April 2025 6:09 PM IST
பங்குனி உத்திர திருவிழா; பழனி முருகன் கோவிலில் 3 நாட்கள் கட்டண தரிசனம் ரத்து
பங்குனி உத்திர திருநாள் வரும் 11ம் தேதி வெள்ளிக்கிழமை அமைகிறது.
8 April 2025 1:29 PM IST
பழனி முருகன் கோவில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
பழனி பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் வருகிற 10-ந்தேதி நடக்கிறது.
6 April 2025 2:26 AM IST
திருமண வரம் அருளும் பங்குனி உத்திர விரதம்
பங்குனி உத்திர திருநாளில் விரதம் இருந்து சிவபெருமானையும், முருகப்பெருமானையும் வழிபாடு செய்வது நல்ல பலனைத் தரும்.
4 April 2025 4:42 PM IST




