காலவரையின்றி மக்களவை ஒத்திவைப்பு; 37 மணிநேரமே நடந்த விவாதம்

காலவரையின்றி மக்களவை ஒத்திவைப்பு; 37 மணிநேரமே நடந்த விவாதம்

கூட்டத்தொடரின் தொடக்கத்தில் 120 மணிநேரம் விவாதம் நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்கு அலுவல் ஆலோசனை கமிட்டியும் ஒப்புதல் அளித்தது.
21 Aug 2025 3:13 PM IST
மாநிலங்களவை தலைவருடன் மல்லிகார்ஜுன கார்கே சந்திப்பு

மாநிலங்களவை தலைவருடன் மல்லிகார்ஜுன கார்கே சந்திப்பு

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் 21-ந் தேதி தொடங்கும் நிலையில், மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கரை மல்லிகார்ஜுன கார்கே சந்தித்து பேசினார்.
16 July 2025 12:53 AM IST
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21 முதல் ஆகஸ்டு 21 வரை நடைபெறும்: மத்திய மந்திரி ரிஜிஜூ

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21 முதல் ஆகஸ்டு 21 வரை நடைபெறும்: மத்திய மந்திரி ரிஜிஜூ

சுதந்திர தின கொண்டாட்டங்களை முன்னிட்டு, ஆகஸ்டு 13 மற்றும் 14 ஆகிய 2 நாட்களில் நாடாளுமன்றத்தில் எந்த அமர்வும் இருக்காது.
2 July 2025 10:01 PM IST
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்: 6 புதிய மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டம்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்: 6 புதிய மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டம்

நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலை தீர்மானிக்கும் அலுவல் ஆலோசனைக் குழுவை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அமைத்துள்ளார்.
19 July 2024 5:17 PM IST
3 மசோதாக்களை நிறைவேற்றி மக்களவை ஒத்திவைப்பு; மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

3 மசோதாக்களை நிறைவேற்றி மக்களவை ஒத்திவைப்பு; மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

அமளிக்கிடையே 3 மசோதாக்களை நிறைவேற்றிய பிறகு மக்களவை ஒத்திவைக்கப்பட்டது. மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.
1 Aug 2023 11:40 PM IST
மணிப்பூர் பிரச்சினை:  நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தக்கோரி திமுக, காங்கிரஸ் மீண்டும் நோட்டீஸ்!

மணிப்பூர் பிரச்சினை: நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தக்கோரி திமுக, காங்கிரஸ் மீண்டும் நோட்டீஸ்!

மணிப்பூர் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் இன்று விவாதம் நடத்தக் கோரி திமுக, காங்கிரஸ், உள்ளிட்ட கட்சிகள் மீண்டும் ஒத்திவைப்பு நோட்டீஸ் அளித்துள்ளன.
24 July 2023 9:47 AM IST
வரும் 20ஆம் தேதி தொடங்குகிறது நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்

வரும் 20ஆம் தேதி தொடங்குகிறது நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் 20-ந்தேதி தொடங்குகிறது. மணிப்பூர் கலவரம், பொது சிவில் சட்ட விவகாரங்களை இந்த கூட்டத்தில் கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு உள்ளன.
2 July 2023 2:12 AM IST