
துணை சபாநாயகர் பதவியை எங்களுக்கு ஒதுக்குங்கள்.. அனைத்துக் கட்சி கூட்டத்தில் காங். கோரிக்கை
நாடாளுமன்ற இரு அவைகளும் சுமூகமாக நடைபெற அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு கேட்டுக்கொண்டார்.
21 July 2024 4:13 PM IST
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்; டெல்லியில் அனைத்து கட்சிக்கூட்டம் தொடக்கம்
டெல்லியில் அனைத்து கட்சிக்கூட்டத்தில் பங்கேற்க போவதில்லை என திரிணாமுல் காங்கிரஸ் கட்சி முடிவு செய்து அறிவித்து உள்ளது.
21 July 2024 11:04 AM IST
அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்... எதிர்க்கட்சியினர் ஆலோசனை என தகவல்
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவது என எதிர்க்கட்சியினர் ஆலோசனை நடத்தியுள்ளனர்.
25 July 2023 11:42 AM IST
மழைக்கால கூட்டத் தொடர்: ஜூலை 19ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரை முன்னிட்டு ஜூலை 19ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
6 July 2023 12:35 PM IST
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்; அனைத்து கட்சி கூட்டத்தில் தமிழகம் சார்பில் தி.மு.க., அ.தி.மு.க. எம்.பி.க்கள் பங்கேற்பு
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை முன்னிட்டு டெல்லியில் நடந்து வரும் அனைத்து கட்சி கூட்டத்தில் தமிழகம் சார்பில் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. எம்.பி.க்கள் கலந்து கொண்டுள்ளனர்.
17 July 2022 12:20 PM IST




