
பரோலில் வந்து ஓராண்டாக தலைமறைவாக இருந்தவர் கைது
கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றவர் பரோலில் வெளியே வந்து சிறைக்கு செல்லாமல் தப்பி சென்றவரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
3 Oct 2023 2:43 PM GMT
பரோலில் வெளிவந்து 14 ஆண்டுகள் பதுங்கி இருந்தார்... தலைமறைவான ஆயுள் தண்டனை குற்றவாளி கைது
பரோலில் வெளிவந்து 14 ஆண்டுகள் பதுங்கி தலைமறைவான ஆயுள் தண்டனை குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.
7 Feb 2023 5:19 AM GMT
நளினிக்கு 10 வது முறையாக பரோல் நீட்டிப்பு - தமிழக அரசு உத்தரவு
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், நளினி கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்.
22 Oct 2022 1:07 PM GMT
தாயாரின் இறுதிச்சடங்கில் பங்கேற்க அட்டாக் பாண்டிக்கு பரோல்
தாயாரின் இறுதிச்சடங்கில் பங்கேற்க அட்டாக் பாண்டிக்கு பரோல் அளித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
28 Sep 2022 8:24 PM GMT
ராஜீவ்காந்தி கொலை வழக்கு: ராபர்ட் பயஸுக்கு ஒரு மாதம் பரோல் வழங்க வேண்டும் - முதல்-அமைச்சருக்கு அவரது மனைவி கடிதம்
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றுவரும் ராபர்ட் பயாசுக்கு ஒரு மாதம் பரோல் வழங்க வேண்டும் என்று முதல்-அமைச்சருக்கு, ராபர்ட் பயஸ் மனைவி பிரேமா கடிதம் எழுதியுள்ளார்.
28 May 2022 12:43 PM GMT
நளினிக்கு 5-வது முறையாக பரோல் நீட்டிப்பு - தமிழக அரசு உத்தரவு
நளினிக்கு இதுவரை 4 முறை பரோல் நீட்டிப்பு செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
26 May 2022 5:01 PM GMT