சென்னை கோயம்பேடு திரையரங்கில் பத்து தல படம் பார்க்க வந்த பெண்ணை அனுமதிக்க மறுத்த தியேட்டர் ஊழியர்

சென்னை கோயம்பேடு திரையரங்கில் 'பத்து தல' படம் பார்க்க வந்த பெண்ணை அனுமதிக்க மறுத்த தியேட்டர் ஊழியர்

சென்னை கோயம்பேடு திரையரங்கில் ‘பத்து தல’ படம் பார்க்க வந்த பெண்ணை உள்ளே அனுமதிக்க தியேட்டர் ஊழியர் மறுத்துவிட்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
31 March 2023 8:51 AM GMT