கோடை விடுமுறையையொட்டி மாமல்லபுரத்தில் குவிந்த மக்கள்; கடும் போக்குவரத்து நெரிசல்

கோடை விடுமுறையையொட்டி மாமல்லபுரத்தில் குவிந்த மக்கள்; கடும் போக்குவரத்து நெரிசல்

தமிழ்நாட்டில் கோடை விடுமுறையையொட்டி மாமல்லபுர சுற்றுலாத்தளங்களில் நேற்று மக்கள் குவிந்தனர். இதனால் அந்தப்பகுதியில் வாகனங்கள் நீண்டநேரம் நின்றதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
2 May 2023 8:30 AM GMT