
காவிரியில் உரிய நீரை திறக்க கோரும் தமிழ்நாடு அரசின் மனு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை
காவிரியில் இருந்து உரிய நீரை திறந்துவிட கோரும் தமிழ்நாடு அரசின் மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் இன்று (வியாழக்கிழமை) விசாரணை நடைபெறுகிறது.
21 Sep 2023 12:17 AM GMT
மாட்டு வண்டிகளுக்கு நேரடியாக மணல் வினியோகிக்க கோரி மனு
மாட்டு வண்டிகளுக்கு நேரடியாக மணல் வினியோகிக்க நடவடிக்கை மேற்கொள்ளக்கோரி தொழிலாளர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
20 Sep 2023 6:35 PM GMT
ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி கலெக்டர்-போலீஸ் சூப்பிரண்டிடம் மனு
ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி கை.களத்தூா் கிராம மக்கள் மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டிடம் மனு அளித்துள்ளனர்.
19 Sep 2023 6:56 PM GMT
நுண் உர செயலாக்க மையத்தை இடமாற்றம் செய்யக்கோரி மனு
நுண் உர செயலாக்க மையத்தை இடமாற்றம் செய்யக்கோரி மனு அளிக்கப்பட்டது.
14 Sep 2023 6:52 PM GMT
தேசியக்கொடியுடன் நக்கீரர் சிலையிடம் மனு
பொதுப்பாதையை சீரமைக்கக்கோரி தேசியக்கொடியுடன் நக்கீரர் சிலையிடம் மனு கொடுத்தனர்.
12 Sep 2023 7:09 PM GMT
விளை நிலத்தில் நடுப்பட்ட மின்கம்பங்களை அகற்றக்கோரி மூதாட்டி மனு
விளை நிலத்தில் நடுப்பட்ட மின்கம்பங்களை அகற்றக்கோரி மூதாட்டி மனு அளித்தார்.
11 Sep 2023 8:14 PM GMT
குடிசை மாற்றுவாரியவீடுகளுக்கான கூடுதல் பணத்தை தள்ளுபடி செய்ய வேண்டும்பொதுமக்கள், கலெக்டரிடம் மனு
குடிசைமாற்று வாரிய வீடுகளுக்காக கூடுதலாக ரூ.33 ஆயிரத்து 600 செலுத்த வேண்டிய பணத்தை தள்ளுபடி செய்யக்கோரி பொதுமக்கள் கலெக்டரிடம் மனு...
11 Sep 2023 7:00 PM GMT
மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்யேக பள்ளி கட்டக்கோரி கலெக்டரிடம் மனு
கரூரில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்யேக பள்ளி கட்டக்கோரி கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.
11 Sep 2023 6:50 PM GMT
ஓடைகளின் குறுக்கே தடுப்பணை கட்டக்கோரி மனு
ஓடைகளின் குறுக்கே தடுப்பணை கட்டக்கோரி மனு அளிக்கப்பட்டது.
11 Sep 2023 6:49 PM GMT
ஊதிய உயர்வு வழங்கக்கோரி கலெக்டரிடம், பிசியோதெரபிஸ்ட் மருத்துவர்கள் மனு
ஊதிய உயர்வு வழங்கக்கோரி தேனி கலெக்டரிடம் பிசியோதெரபிஸ்ட் மருத்துவர்கள் மனு கொடுத்தனர்.
11 Sep 2023 6:45 PM GMT
எம்.பி. பதவி தகுதி நீக்க தீர்ப்புக்கு தடை கோரிய பிரஜ்வல் ரேவண்ணாவின் மனு தள்ளுபடி; கர்நாடக ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
எம்.பி. பதவி தகுதி நீக்க தீர்ப்பைக்கு தடை கோரிய பிரஜ்வல் ரேவண்ணாவின் மனு கர்நாடக ஐகோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது.
11 Sep 2023 6:45 PM GMT
அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கு:விழுப்புரம் கோர்ட்டில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திடீர் மனுதாக்கல்;தங்களையும் விசாரணைக்கு அனுமதிக்கக்கோரி முறையீடு
அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கில் விழுப்புரம் கோர்ட்டில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மனுதாக்கல் செய்துள்ளார். அதில் தங்களையும் விசாரணைக்கு அனுமதிக்கக்கோரி முறையிட்டுள்ளார்.
9 Sep 2023 6:45 PM GMT