
போலி மருந்து தொழிற்சாலைக்கு ‘சீல்’: ரூ.500 கோடி மதிப்பிலான மாத்திரை, உபகரணங்கள் பறிமுதல்
புதுவை மேட்டுப்பாளையத்தில் போலி மாத்திரைகள் தயாரித்து நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுவதாக புகார் வந்தது.
30 Nov 2025 8:06 AM IST
இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.1.25 கோடி மதிப்பிலான மருந்து மாத்திரைகள் திருச்செந்தூரில் பறிமுதல்
திருச்செந்தூர் அருகே வீரபாண்டியபட்டினம் பகுதியில் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்தல் நடப்பதாக தூத்துக்குடி கியூ பிரிவு இன்ஸ்பெக்டர் விஜய அனிதாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
23 Nov 2025 4:02 AM IST
சென்னை விமான நிலையத்தில் ரூ.12 கோடி போதை மாத்திரைகள் பறிமுதல்
சென்னை விமான நிலையத்தில் எத்தியோப்பியாவில் இருந்து நூதனமுறையில் கடத்தி வந்த ரூ.12 கோடி போதை மத்திரைகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
16 Dec 2023 5:47 AM IST
இலங்கைக்கு கடத்த முயன்ற 65 ஆயிரம் வலி நிவாரணி மாத்திரைகள் சிக்கின
இலங்கைக்கு கடத்த முயன்ற 65 ஆயிரம் வலி நிவாரணி மாத்திரைகள் கைப்பற்றப்பட்டன.
13 Dec 2023 4:49 AM IST
தாய் இறந்த துக்கம் தாங்காமல்: அதிக மாத்திரைகள் தின்று தொழிலாளி தற்கொலை
கரூர் அருகே தாய் இறந்த துக்கம் தாங்காமல் அதிக மாத்திரைகள் தின்று தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
18 Oct 2023 11:23 PM IST
8¼ லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரை
விழுப்புரம் மாவட்டத்தில் நாளை 8¼ லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் சி.பழனி தெரிவித்துள்ளார்.
16 Aug 2023 12:15 AM IST
மாத்திரைகளை தின்று பள்ளிக்கூட மாணவி தற்கொலை
மாத்திரைகளை தின்று பள்ளிக்கூட மாணவி தற்கொலை செய்து கொண்டார்
10 Nov 2022 1:00 AM IST
அரசு மருத்துவமனைகளுக்கு தேவையான மருந்து, மாத்திரைகளை உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும் - மக்கள் நீதி மய்யம்
அரசு மருத்துவமனைகளுக்கு தேவையான மருந்து, மாத்திரைகளை உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தி உள்ளது.
13 Sept 2022 1:11 PM IST
குடற்புழு நீக்க மாத்திரை சாப்பிட்ட 115 மாணவிகளுக்கு வாந்தி-மயக்கம்
ஆத்தூரில் குடற்புழு நீக்க மாத்திரை சாப்பிட்ட அரசு பள்ளி மாணவிகள் 115 பேருக்கு வாந்தி-மயக்கம் ஏற்பட்டது.
10 Sept 2022 2:04 AM IST




