பித்ரு சாபம் நீக்கும் மகாளய பட்சம்

பித்ரு சாபம் நீக்கும் மகாளய பட்சம்

சிலருக்கு தங்களுடைய முன்னோர்கள் இறந்த திதி தெரியாமல் இருக்கலாம். அவர்களும் மகாளய பட்சத்தில் திதி கொடுக்கலாம்.
26 Sep 2023 11:44 AM GMT