நெய்வேலி என்.எல்.சி. பிரச்சினையில் இருவேறு கொள்கை:தி.மு.க., விவசாயிகளுக்கு எதிரான கட்சிடாக்டர் அன்புமணி ராமதாஸ் பகிரங்க குற்றச்சாட்டு

நெய்வேலி என்.எல்.சி. பிரச்சினையில் இருவேறு கொள்கை:தி.மு.க., விவசாயிகளுக்கு எதிரான கட்சிடாக்டர் அன்புமணி ராமதாஸ் பகிரங்க குற்றச்சாட்டு

நெய்வேலி என்.எல்.சி. பிரச்சினையில் இருவேறு கொள்கையில் இருப்பதாகவும், தி.மு.க., விவசாயிகளுக்கு எதிரான கட்சி என்றும் குறிஞ்சிப்பாடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. குற்றம்சாட்டினார்.
31 Jan 2023 7:54 PM GMT