கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார்

கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார்

ஆயிரக்கணக்கான திரைப் பாடல்களை எழுதிய கவிஞர் பூவை செங்குட்டுவன் வயது மூப்பால் சென்னை பெரம்பூரில் காலமானார்.
5 Sept 2025 7:58 PM IST