
'பார்'களில் ஆபாச உடை அணிந்து பெண்கள் மது வினியோகம் - போலீசார் நோட்டீஸ்
போலீசார் சோதனையின்போது மதுபான விடுதிகள் நள்ளிரவு 1 மணிக்கு மேலும் செயல்பட்டு வந்தது தெரியவந்தது.
21 Jun 2025 2:15 AM IST
'தக் லைப்' தியேட்டர் முன் போராட்டத்தில் ஈடுபடக்கூடாது: கன்னட அமைப்புகளுக்கு போலீஸ் எச்சரிக்கை
கர்நாடகத்தில் ‘தக்லைப்' படத்தை திரையிட சுப்ரீம் கோர்ட்டு அனுமதி வழங்கியுள்ளதால் தியேட்டர்கள் முன்பு போராட்டத்தில் ஈடுபட கூடாது என போலீசார் எச்சரிக்கை நோட்டிஸ் வழங்கி வருகின்றனர்.
19 Jun 2025 9:53 AM IST
முகக்கவசம் அணியாவிட்டால்... "இன்னைக்கு அறிவுரை நாளைக்கு அபராதம்" - காவல்துறை அறிவிப்பு
இன்று முதல் நாள் என்பதால், முகக்கவசம் அணியாமல் வருபவர்களை நிறுத்தி காவல் துறையினர் முகக்கவசம் வழங்கி அறிவுறை கூறி வருகின்றனர்.
27 Jun 2022 12:13 PM IST




