பொங்கல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் 5 பஸ் நிலையங்களுக்கு பயணிகள் செல்ல 340 சிறப்பு மாநகர பஸ்கள்

பொங்கல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் 5 பஸ் நிலையங்களுக்கு பயணிகள் செல்ல 340 சிறப்பு மாநகர பஸ்கள்

பொங்கல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் 5 பஸ் நிலையங்களுக்கு பயணிகள் செல்ல 340 சிறப்பு மாநகர பஸ்கள் இயக்கப்படும் என சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
12 Jan 2023 5:52 AM GMT