பூவே உனக்காக திரைப்படம் வெளியாகி 29 ஆண்டுகள் நிறைவு

"பூவே உனக்காக" திரைப்படம் வெளியாகி 29 ஆண்டுகள் நிறைவு

விக்ரமன் இயக்கத்தில் விஜய் நடித்த "பூவே உனக்காக" திரைப்படம் வெளியாகி இன்றுடன் 29 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
16 Feb 2025 2:43 AM IST