சூர்யா நடிக்கும் கங்குவா படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் தீவிரம்

சூர்யா நடிக்கும் 'கங்குவா' படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் தீவிரம்

3டி முறையில் சரித்திர படமாக உருவாகும் கங்குவா, 10 மொழிகளில் வெளியாக உள்ளது.
14 Feb 2024 12:29 PM GMT