பொது ஆவுடையார் கோவிலில் கடைசி சோமவார திருவிழா  ஆடு, கோழி, நவதானியங்களை காணிக்கையாக வழங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்

பொது ஆவுடையார் கோவிலில் கடைசி சோமவார திருவிழா ஆடு, கோழி, நவதானியங்களை காணிக்கையாக வழங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்

பரக்கலக்கோட்டை பொது ஆவுடையார் கோவிலில் கடைசி சோமவார திருவிழா நடந்தது. இதில் ஆடு, கோழி, நவதானியங்களை காணிக்கையாக வழங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
12 Dec 2022 6:43 PM GMT