மராட்டியத்தில் ரூ.5.35 லட்சத்திற்கு மேல் மின் திருட்டு - 8 பேர் மீது வழக்குப்பதிவு

மராட்டியத்தில் ரூ.5.35 லட்சத்திற்கு மேல் மின் திருட்டு - 8 பேர் மீது வழக்குப்பதிவு

தானே மாவட்டத்தில் ரூ.5.35 லட்சத்திற்கு மேல் மின் திருட்டில் ஈடுபட்ட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
2 Feb 2025 12:31 PM