போருக்கு மத்தியில் புதினை சந்திக்க சீன அதிபர் ரகசிய திட்டம்...?

போருக்கு மத்தியில் புதினை சந்திக்க சீன அதிபர் ரகசிய திட்டம்...?

சீனாவின் அதிபராக 3-வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜின்பிங் அடுத்த வாரம் ரஷிய பயணம் மேற்கொண்டு அதிபர் புதினை சந்திக்க திட்டமிட்டு உள்ளார்.
13 March 2023 9:33 AM GMT